கோடி இதயங்களை நெகிழ செய்த நாய் குட்டியின் செயல்! மெய்சிலிர்க்க செய்த தாய் பாசம்

பொதுவாக தன் குழந்தை சாப்பிட்ட பிறகுதான் தாய் சாப்பிடுவார். மனிதருக்கு மட்டுமல்ல விலங்கினங்களும் அது போல தான் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

குறித்த காணொளியை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த நாய் குட்டியின் அம்மா பாசம் ஒரு நிமிடம் மனிதர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் இணையவாசிகளின் ஆதரவை பெற்று செம வைரலாகி வருகிறது .

இணையவாசிகள் பாலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கலாம்.