கோடி பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய குட்டிதேவதை

கோபம், சிரிப்பு, வருத்தம் என எந்த முகபாவனைகள் காட்டினாலும் அழகாகத் தெரிவது பிள்ளைகள் மட்டும் தான் அதனால்தான் பிள்ளைகள் என்றாலே நமக்கு ரசனைக் குரியவர்களாக இருக்கின்றார்கள்.

இங்கேயும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. குறித்த இந்த வீடியோவில் தன் அப்பாயின் மீது ஒரு வயதே நிரம்பிய அந்த குட்டி தேவதை பெண்ணிற்கு கோபம் வந்திருக்கிறது. அப்பாயோ அப்பா மீது கோபமா? எனத் தொடர்ந்து கேட்க, கண்கல் தளு, தளுத்த நிலையில் பதில் சொல்லாமல் முகத்திலேயே கோபத்தைக் காட்டுகிறது அந்தக் பிள்ளை. குறித்த அந்த காட்சியில் கோபம், ரசிக்க வைக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவிவருகிறது. இதோ அந்த வீடியோ..