கோடி பேரை வியக்க வைத்த தமிழ் பெண் : லட்சக்கணக்கில் அன்பு மழை பொழியும் ரசிகர்கள்! வேற லெவல் டான்ஸ்

கோடி பேரை வியக்க வைத்த தமிழ் பெண் : லட்சக்கணக்கில் அன்பு மழை பொழியும் ரசிகர்கள்! வேற லெவல் டான்ஸ்

திறமை மிக்கவர்களுக்கு நல்ல ஒரு களமாக தற்போது சோசியல்இணையதளம் காணப்படுகின்றது.

தற்போது இணையம் எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை காணொளி பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்து தொடர்கதையாகி வருகிறது. முன்பெல்லாம் சினிமாவில் அல்லது சின்னத்திரையில் முகம் காட்டினால் மட்டுமே பிரபலம் அடைய முடியும் ஆனால் இப்போது ஒரு காணொளி இணையத்தில் வைரலான அலை அவர்கள் உலக பேமஸ் ஆகி விடுகிறார்கள். அதனால் எல்லோரும் தங்கள் திறமைகளை காணொளி பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

பொழுதுபோக்காக சிலர் வெளியிடும் காணொளிகள் இணையத்தில் எதிர்பாராத அளவு வைரலாகி விடும்.

அப்படி வைரலான காட்சி தான் இது. அழகிய பெண்ணின் நடனத்திற்கு பலர் அடிமையாகியுள்ளனர்.

குறித்த பெண்ண்ணின் டான்ஸ் திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

error: Content is protected !!