கோடையில் தண்ணீருக்கு விலங்குகள் படும் அவஸ்தை

கோடையில் தண்ணீருக்கு விலங்குகள் படும் அவஸ்தை

Follow us on Google News Click Here

யானை கள் எப்போதும் கா.ட்.டுப்பகுதியில் தான் வசித்து வருகின்றன. மேலும் கோயில் பிராணியாகவும் பல கோயில்களிலும் யானைகள் வளர்க்கப்படுகிறது. மேலும் சில இல்லங்களிலும்-கூட கோயில் திருவிழாக்-களில் வாடகைக்கு விடுவதற்காக யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

யானைகளும் தண்ணீர் தாகத்தோடு தேடி அலைந்தும் குளம், குட்டை என எதுவும் இல்லை. ஒருகட்டத்தில் இந்த யானைகள் அப்பகுதியில் இருந்த அடி பைப் ஒன்றின் அருகே சென்று ஏக்கத்துடன் நின்றன. இதைப் பார்த்த அப்பகுதி வாசி ஒருவர் அடிபைப்பில் தண்ணீர் அடிக்க, அந்த நீரை தன் துதிக்கையால் பிடித்து தாய் யானையும், குட்டி யானையும் பருகியது. இந்தவிடீயோவை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றுள் சில உங்களுக்காக.

MSelva MSelva என்பவர் அதுகளுக்கு ஒரு கொலம். கட்டி விடுங்கப்பா..பாவம் என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

Mkn Msr என்பவர் தம்பி இதெல்லாம் ரசிக்க கூடாது..யோசிக்கணும் ஏன் இப்படி என்று என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுபோல் உங்கள் கருத்துக்களையும் மறக்காமல் பகிருங்கள் … உங்களுக்க வீடியோ இங்கே.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...