கோல்டன் குளோப் விருது விழா திரையிட சூரரைப் போற்று, அசுரன் தேர்வு

கோல்டன் குளோப் விருது விழா திரையிட சூரரைப் போற்று, அசுரன் தேர்வு

கோல்டன் குளோப் விருது விழா திரையிட சூரரைப் போற்று, அசுரன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வருடா வருடம் சிறந்த திரைப்படங்-கள் மற்றும் கலைஞர்-களுக்கு இந்த விருது-கள் வழங்கப்படுகின்றன. இதில் விருது பெறும் படங்-கள் மற்றும் நடிகர்-களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

78வது கோல்டன் குளோப் விருது விழா அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் அமெரிக்கா-வில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களும் போட்டியில் பங்கேற்க தகுதி உள்ளவை என்று அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்த போட்டிக்கு வெளிநாட்டு படங்-கள் பிரி-வில் திரையிட உலக அள-வில் பல்வேறு மொழிகளில் இருந்து 127 படங்-கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் 50 படங்-கள் திரையிட தேர்வாகி உள்ளன. தேர்வான படங்-கள் பட்டியலில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று, வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் மற்றும் மலையாள படமான ஜல்லிக்கட்டு ஆகிய படங்-கள் இடம்பெற்று உள்ளன. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூரரைப் போற்று ஓ.டி.டி தளத்தில் வெளியானது. அசுரன் படம் கோவா-வில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழா-வில் திரையிட ஏற்கனவே தேர்வாகி உள்ளது. ஜல்லிக்கட்டு ஆஸ்கார் விருதுக்காக இந்தியா சார்பில் போட்டியிட அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Related articles

error: Content is protected !!