கோழி முட்டையிடும் நேரடி காட்சி

கோழி முட்டையிடும் நேரடி காட்சி

கோழி முட்டையிடும் நேரடி காட்சி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

கோழி (chicken) என்பது காடுகளிலும், மனிதர்களால் வீடுகளிலும் அதற்கான கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும். இதில் பெண்ணினம் பேடு எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது. 2003-ல், உலகில் இவற்றின் எண்ணிக்கை 24 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும். பொதுவாக இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

அப்படி கோழிகள் முட்டையிடும் நேரடி வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  ஆட்டம்போட்டு தனது திருமணத்தை கொண்டாடிய மணமகள்

கருத்தை சொல்லுங்கள் ...