கோவில் விழாவில் குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி பவித்ரா

கோவில் விழாவில் குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி பவித்ரா

Follow us on Google News Click Here

இப்போ வெல்லாம் சினிமா நடிகர்களை விட சின்னத் திரை நடிகர்களுக்கு தான் மவுசு அதிகம் அதுவும் விஜய் டிவியில் ஒருமுறை தோன்றிவிட்டால் போதும் அவர்களுக்கென தனி ரசிகர் கூட்டம் உருவாகி-விடுகிறது. இப்படித் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பா-கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது .

ஒரு சமைக்க தெரிந்தவரும் ஒரு கோமாளி என இருவர் இணைந்து விளையாடும் சமையல் போட்டி நிகழ்ச்சிதான் தான் இந்த குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் பங்குப்பெற்று பிரபலம் ஆனவர் பவித்ரா. இவர் ஒரு நடன கலைஞர் விஜய் தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல் வெளியே நடக்கும் காலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார். இவரின் ஒரு டான்ஸ் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் போடும் குத்தாட்டத்தை நீங்களே பாருங்களேன்

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...