சகோதரனை கல்யாண கோலத்தில் கட்டியணைத்து கதறும் பாசக்கார தங்கச்சி! கண்கலங்க வைத்த நெகிழ்ச்சி காட்சி

சகோதரனை கல்யாண கோலத்தில் கட்டியணைத்து கதறும் பாசக்கார தங்கச்சி! கண்கலங்க வைத்த நெகிழ்ச்சி காட்சி

இளம் பெண் ஒருவர் கல்யாண கோலத்தில் அண்ணனின் பிரிவை தாங்க முடியாது அவரை கட்டி அனைத்து அழும் காணொளி ஒன்று வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

அண்ணன் தங்கச்சி பாசத்திற்கு நிகர் இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்றுதான் கூற வேண்டும். என்ன தான் அவர்கள் அடித்துக்கொண்டாலும் அவர்-களுக்குள் எப்போதும் பாசம் இருக்கும்.

கல்யாணம் என்பது மிகவும் புனிதமான உறவாக அனைத்து மத மக்களாலும் கருதப்படுகிறது. அது மாத்திரம் இன்றி பல பெண்களின் வாழ்க்கையில் திரும்பு முனையினையும் ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு.

கல்யாணமான பெண் குடும்பத்தை பிரிந்து புதிய ஒரு உறவுடன் இணையும் தருணம். மகிழ்ச்சி, துக்கம் எல்லாமே கலந்த தருணம் அது. இந்த காட்சியை நீங்களும் பாருங்கள்.

இதையும் பாருங்க:  காதலுக்கு கண்ணில்லை என்பதை நிஜவாழ்க்கையில் நிரூபித்த காதல் ஜோடிக்கு வாழ்த்துங்கள் 😍❤️

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்