சினிமா பாடலுக்கு அம்மா பொண்ணு சேர்ந்து போட்ட செம டான்ஸ்

சினிமா பாடலுக்கு அம்மா பொண்ணு சேர்ந்து போட்ட செம டான்ஸ்

சினிமா பாடலுக்கு அம்மா பொண்ணு சேர்ந்து போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.

இணையத்தில் பிரபலமாக தற்போது எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்து அனைவருக்கும் தெரிவிக்கும் வண்ணம் பகிர்கின்றனர். இணைய வாசிகளுக்கு அவர்களது திறமை பிடித்திருந்தார் உடனே லைக் ஷேர் செய்து அதனை வைரல் ஆகி விடுகின்றனர். இதனால் ஒரு சில நாட்களிலேயே திறமையை வெளிக்காட்டி அவர்கள் உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர். இதற்காக எல்லோரும் தங்கள் திறமையை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்வதை தொடர்கதையாகி விட்டது.

அந்த வகையில் தன் மகளுடன் தாயொருவர் நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மக்களுக்கு இணையாக நடனமாடி வீடியோ பதிவு செய்துள்ளதால் இணைய வாசிகளுக்கு மத்தியில் இந்த வீடியோ கவனம் பெற்றுள்ளது. நன்றாக நடனம் ஆடி இருந்தாலும் அது குறித்து யாரேனும் தவறான கருத்தை பகிர்ந்து விடுவார் என்று நினைத்து அந்த வீடியோவில் கருப்பட்டியை ஆப் செய்து வைத்துள்ளனர். இதனால் அந்த வீடியோ குறித்த கருத்துக்களை நம்மால் பார்க்க முடியவில்லை. நீங்கள் அந்த தாய் மற்றும் மகளின் நடனத்தை பார்த்து விட்டு உங்களது கருத்துக்களை இங்கே பகிருங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே

Related articles

error: Content is protected !!