சூப்பர் சாங்💞💞 செம டிரஸ் 😍 ஆட்டம் அதுக்கும் மேல வேற லெவல் 👌 இணையத்தை கலக்கும் தமிழ் பெண்களின் நடனம்!

சூப்பர் சாங்💞💞 செம டிரஸ் 😍 ஆட்டம் அதுக்கும் மேல வேற லெவல் 👌 இணையத்தை கலக்கும் தமிழ் பெண்களின் நடனம்!

சரட்டு வண்டி பாடலுக்கு தமிழ் இளம்பெண்கள் தாவணியில் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது இணையத்தில் எல்லோரும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. முன்பு போல் இல்லாமல் தற்போது எல்லோராலும் எளிதாக பிரபலம் அடைய முடிகிறது இதற்கு இணையம் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் ஐந்து இளம் பெண்கள் தாவணியில் காற்று வெளியிடை படத்தில் இடம்பெற்ற சரட்டு வண்டியில் பாடலுக்கு நடனம் ஆடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த இளம் பெண்களின் நடனம் குறித்து இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில உங்களுக்காக இங்கே.

கவிதா ஜி.ஆர் என்பவர் ஆடை சூப்பர் மற்றும் ஆடை குறியீடு அற்புதம் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

சுவாதி என்பவர் செம்ம பாடல் 🥰👌😍😍🥰 மற்றும் உடை. வேரா லெவல் 😍😍🥰🥰❤️💘💖💖💖 ♥ super அற்புதமான சூப்பர் பெர்பார்மென்ஸ் 😘😘😍😘😘😘😍 என்னக்கும் டான்ஸ் ரொம்ப புடிக்கும் 🥰🥰😍😍 என்று தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

பிரியா சுப்பிரமணி என்பவர் பெண்களே நல்லநடனம், இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். நீங்களும் அவர்கள் நடனத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்ளுடன் இங்கே பகிருங்கள்

இதையும் பாருங்க:  தமிழ் கிழமைகளை அழகாக சொல்லும் குழந்தை!! மனதை கவரும் மழலை குரல்!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...