சரியான சமயத்தில் உதவிய தெரியாத நபர்!

சரியான சமயத்தில் உதவிய தெரியாத நபர்!

சரியான சமயத்தில் உதவிய தெரியாத நபரின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று செம வைரலாகி வருகிறது .

குறிப்பிட்ட அந்த வீடியோவில் தனது மனைவியுடன் காரில் வந்த ஒருவர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு கடையில் எதோ வாங்க செல்கிறார். சிறிது நேரத்தில் அவரது மனைவியும் காரில் இருந்து இறங்க முற்சிக்கிறார். அப்போது அந்த கார் தானாக முன்னோக்கி நகர்கிறது. hand பிரேக் போடாமல் இருந்ததால் இது நடந்துள்ளது. அப்போது அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து நிற்கிறார்.

அப்போது அங்கே இருசக்கரவாகனத்தில் வந்த முன் பின் தெரியாத நபர். விரைவாக காரில் ஏறி பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்தினார். முன் பின் தெரியாத நபருக்கு சரியான நேரத்தில் உதவிய அந்த நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் . உங்களுக்காக அந்த வீடியோ இங்கே

இதையும் பாருங்க:  தாயை இழந்த நாய்க்குட்டிக்கு அம்மாவாக மாறி பாலூட்டிய பசு

கருத்தை சொல்லுங்கள் ...