சேலையில் இளம்பெண் போட்ட செம லோக்கல் டான்ஸ்

சேலையில் இளம்பெண் போட்ட செம லோக்கல் டான்ஸ்

சேலையில் இளம்பெண் போட்ட செம லோக்கல் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இளம்பெண் ஒருவர் பச்சை நிற சேலையில் போட்ட லோக்கல் டான்ஸ் வீடியோதான் இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ட்ரம்ஸ் இசைக்கு ஏற்றார்போல் அந்த இளம்பெண் ஆடும் ஆட்டம் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று சொல்லலாம். அந்தப் பெண்ணின் நடனம் குறித்து இணையவாசிகள் பலர் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர் அவற்றில் சில உங்களுக்காக இங்கே.

புரட்சியாளர் Dr அம்பேத்கர் என்பவர் லோக்கல் நடனம் வார்த்தை தவறு அண்ணன் நடனம் அதுதான் சரி யாரும் லோக்கல் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

praveen ms என்பவர் மறு பிறவி இருந்தால் கண்டிப்பாக வடசென்னையில் தான் பிறக்கனும்…😍😍😍💪💪💪 என்று தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

indhiran என்பவர் பணக்கார மக்களுக்கு கிடைக்காது இந்த சந்தோஷம் 😂👍🙏🙏 என்று பகிர்ந்துள்ளார்.

நடனம் குறித்த கருத்தை உங்கள் கருத்தை எங்களுடன் இங்கே பகிருங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே

Related articles

error: Content is protected !!