சாலையை அமைதியாக கடந்து சென்ற யானைக் கூட்டம்… இடையூறு செய்த வாலிபருக்கு நடந்ததை பாருங்கள்!

சாலையை அமைதியாக கடந்து சென்ற யானைக் கூட்டம்… இடையூறு செய்த வாலிபருக்கு நடந்ததை பாருங்கள்!

பொதுவாக காட்டுக்குள் செல்வது என்பது நம் அனைவருக்குமே மிகவும் பிடித்தமான ஒரு விசயம் தான். ஆனால் காட்டுக்குள் ரிஸ்க் களும் அதிகம். அதிலும் காட்டுயிர் புகைப்படங்களை எடுக்கப் போகின்றவர்கள் எப்போதுமே ரிஸ்கையும் கடந்துதான் செல்வார்கள். அதேநேரம் நாம் அன்றாடம் பயணிக்கும் சாலையிலும் சிலநேரம் காட்டு விலங்கு_கள் கடக்கக் கூடும்!

அதுபோன்ற நேரங்களில் நாம் அவற்றை தொந்தரவு செய்யாதவரை அவையும் நம்மை தொந்தரவு செய்யாது. இங்கேயும் அப்படித்தான் தேசிய நெடுஞ்சாலை ஒன்றை காட்டு யானைகள் கூட்டமாக கிராஸ் செய்து போய்க்கொண்டு இருந்தன.

அந்த யானை_கள் மிகவும் அமைதியாக வரிசையாக சென்று கொண்டிருந்தன. அப்போது யானையை வேடிக்கைப் பார்க்க சாலையின் இருபுறமும் பெரிய அளவில் கூட்டம் கூடியது.

மொத்த கூட்டமும் யானை_கள் செல்வதை அமைதியாக வேடிக்கைப் கண்டுக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு இளைஞர் மட்டும் யானைகளை ரொம்பவும் தொந்தரவு செய்து கொண்டிருந்தார்.

இதனால் கடைசியில் வந்த யானை ரொம்பவும் மிரண்டு போனது. கனபொழுதில் எதிர்திசையில் ஓடத் தொடங்கிய யானை தன்னை துன்புறுத்தியவரை கீழே தள்ளி, ஏறி மிதித்து கொன்றுவிட்டது. இந்த காட்சியை வனத்துறை உயர் நிர்வாகி ஒருவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் போட அது வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.

Related articles

error: Content is protected !!