சாப்பிடும் போது வந்த தூக்கம்… குழந்தை கொடுத்த cute ரியாக்சன்

சாப்பிடும் போது வந்த தூக்கம்… குழந்தை கொடுத்த cute ரியாக்சன் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது .

சிறு குழந்தை-கள் செய்யும் சிறு விஷயங்கள் எல்லாம் அழகான ஒன்று. ஆனால் இப்போதெல்லாம் வெளியாகும் சில காணொளிகள் குழந்தைகளை வ லுக்க ட்டாயமாக சில விஷயங்களைச் செய்ய வைத்து எடுக்கப் படுகிறதோ என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான காணொளி ஒன்றிற்கு இணையவாசிகள் பலரும் இருவேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
சிறுவனின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகிறது. இணையத்தில் தினமும் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் இன்று ஒரு சிறுவனின் தூங்கும் வீடியோ வீடியோ வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டுக்கொண்டே தூங்கி வருகிறார்.
இதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையவாசிகளின் கண்களில் பட்டு. இணையத்தை ஆக்கிரமித்து செம வைரலாகப் பரவி வருகிறது. அந்த சிறுவனை கிண்டல் செய்து இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தம்பியின் செய்கைகள் ரசிக்கும்படியாக இருப்பதாகவும் இணையத்தில் கருத்துக்கள் பரவி வருகின்றன. உங்களுக்காக அந்த வீடியோ கீழே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.