சாமி ஆட்டம் வந்ததுபோல் மெய் மறந்து கல்லுரிவிழாவில் நடனமாடிய மாணவி

சாமி ஆட்டம் வந்ததுபோல் மெய் மறந்து கல்லுரிவிழாவில் நடனமாடிய மாணவி

சாமி ஆட்டம் வந்ததுபோல் மெய் மறந்து கல்லுரிவிழாவில் நடனமாடிய மாணவி ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது வீடியோ செம வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

screenshot-2023-01-25-at-2-26-17-pm-1625092

சேரில் அமர்ந்து கொண்டிருந்த மாணவி ஒருவர் திடீரென்று எழுந்து பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் இந்த வீடியோக்களை ரசித்து பார்த்து வருகிறார்கள். பெரும்பாலும் சமூக வலைதளங்களை இளைஞர்களும், மாணவர்களும் மட்டுமே ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள்.

எங்கு பார்த்தாலும் அவர்களின் வீடியோக்கள் தான் வலம் வருகின்றது. சமூக வலைத்தளங்களில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அவர்கள் தொடர்ந்து புதுப்புது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அதாவது ஒரு கல்லூரியில் விழா நடந்து வருகின்றது.

மேடைக்கு கீழ் நிறைய மாணவிகள் சேரில் அமர்ந்துள்ளார்கள். அப்போது திடீரென்று ஒரு மாணவி எழுந்து நடனமாட தொடங்குகிறார். இதை பார்த்து அருகில் இருந்தால் பலரும் ஆச்சரியமாக அவரை பார்க்கிறார்கள். சற்று நேரத்திற்கு பிறகு சிரிக்க தொடங்கி விடுகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களே பாருங்கள்….

இதையும் பாருங்க:  கல்யாண வீட்டில் டங்காமாரி பாட்டுக்கு குடும்பம் போட்ட டான்ஸ்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...