சார்பட்டா சைக்கிள் பிரபலம் நம்ம ரங்கன் வாத்தியார் சின்ன வயசுல எப்படி இருந்திருக்காரு பாருங்க!!

சார்பட்டா சைக்கிள் பிரபலம் நம்ம ரங்கன் வாத்தியார் சின்ன வயசுல எப்படி இருந்திருக்காரு பாருங்க!!

சார்பட்டா சைக்கிள் பிரபலம் நம்ம ரங்கன் வாத்தியார் சின்ன வயசுல எப்படி இருந்திருக்காரு பாருங்க இணையத்தை கலக்கும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் பல நடிகர் வந்ததும் தெரியாமல் போன நிலையில் குணசித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்கள் சில பேர்தான். அந்த வகையில் திரையுலகில் சிறு கதாபாத்திரங்களின் மூலம் நடித்து அதன் பின் வில்லன் கதாபாத்திரங்களில் இதை தொடர்ந்து பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தற்போது கதாநாயகனா இருப்பவர் பசுபதி மாசிலாமணி. 53-வயதான இவர் ஆரம்பத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சென்னையை சேர்ந்த கூத்து பி பட்டராய் எனும் நாடக குழுவில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் பிரபலமான இவர் பிரபல திரைபட நடிகரான நாசர் அவர்களின் நட்பை பெற்று திரைப்படங்களில் அறிமுகமானார்.

மாயன் எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதன்பின் விருமாண்டி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பசுபதி.

இதனை தொடர்ந்து, வெளியான மதுர, திருப்பாச்சி, குசேலன், அரவான், அசுரன் உள்ளிட்ட படங்_கள் இவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது.

மேலும் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் இணையவாசி_கள் மத்தியில் வரவேற்பை பசுபதிக்கு பெற்று தந்தது.

இந்நிலையில், தற்போது நடிகர் பசுபதியின் இளம் வயது புகைப்படம் ஒன்று சோசியல் வலைத்தளத்தில் உலா வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசி_கள் பலரும், அட, நம்ம நடிகர் பசுபதியா இது..! என ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..

இதையும் பாருங்க:  ஆர்.கே.நகர் படம் என்னை உத்வேகப்படுத்தியது -நடிகர் இனிகோ பிரபாகர்

கருத்தை சொல்லுங்கள் ...