நா என்னவோ மாப்பிளைக்கு ஆட தெரியாது அதா நிக்குறாரு போலனு நெனச்சேன்!! 50 செகண்ட்ஸ்க்கு அப்புறம் தான் வெறித்தனம்!

திருமண வரவேற்பில் மணமக்கள் சார்பட்டா பட பாடலுக்கு போட்ட டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

திருமண வரவேற்பரையில் மணமக்கள் நடனமாடுவது தற்போது தொடர்கதையாகி வருகிறது. முன்பெல்லாம் திருமணத்தில் சிறுவர் சிறுமியர்கள் மட்டுமே நடனமாடுவார்கள் பெரியவர்கள் சுற்றி அமர்ந்து பார்த்து ரசிப்பார்கள். ஆனால் தற்போது நடனமாடுவதை தனிப்பட்ட குழுவை அழைப்பது போன்ற நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் ஒரு திருமணத்தில் மணமகள் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பற்ற படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்களின் அந்த நடனத்தை இணையவாசிகள் பலரும் பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் இது சமூக சீரழிவு என்றும் தங்கள் தரப்பு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர், ஆனால் பெரும்பாலான தம்பதிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது. நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே கருத்து பெட்டியில் பகிர்ந்து கொள்ளலாம்