சாலையின் நடுவே இந்த செடியை ஏன் நடுறாங்கன்னு தெரியுமா? இப்படி ஒரு காரணம் இருக்கா?

சாலையின் நடுவே இந்த செடியை ஏன் நடுறாங்கன்னு தெரியுமா? இப்படி ஒரு காரணம் இருக்கா?

நெடுஞ்சாலை பயணம் செய்பவர்கள் இடை யில் ஆங்காங்கே செவ்வரளி செடிகள் இருப்பதைப் பார் த்திருப்பீர்கள். அதன் வாசனை மூக்கைத் துளை க்கம். அதைப் பார்ப்பதற்கே ரொம்பவும் அழகாக இரு க்கம். சாலையின் நடு, நடுவே செவ்வரளிச் செடியை நட்டுவைப்பதன் பின்னால் மிகப்பெரிய அறிவியலே இருக்கிறது.

சாலையோர த்தில் அதிகமான வாகனங்கள் சென்றுகொண்டே இரு க்கம். இந்த வாகன த்தின் புகை யில் கார்பன் நச்சுக்கழிவு அதிகளவு இரு க்கம். இதை காற்றில் உறிஞ்சி தூய ஆக்சிஜனாக திருப்பிக்கொடு க்கம் பண்பு தாவரங்களு க்க எல்லாவற்று க்கமே உண்டு. இது செவ்வரளி க்க இன்னும் கூடுதலாக இரு க்கம். இதன் இலைகளின் அடர் த்திதான் இதற்குக் காரணம். இது காற்றில் உள்ள கார்பன் கழிவை எளிதில் உள்வாங்கும்.

செவ்வரளி பொதுவாகவே வறண்ட பகுதி க்க ஏற்ற தாவரமாகும். இதனால் யரும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கவேண்டிய அவசியம் இல்லை. மண் அரிப்பைக் கட்டுப்படுத்துவதிலும், இரைச்சல் மாசுவை கட்டுப்படுத்துவதிலும் செவ்வரளி முக்கியப்பங்கு வகிக்கிறது

இது வாகன த்தின் முகப்பு விள க்க எதிரேவரும் வாகன த்தில் படராமலும் தடுக்கிறது. பொதுவாக செவ்வரளி இலைகளை ஆடு, மாடு என எதுவும் சாப்பிடாது. அழகு மட்டுமே பிரதானம் என்பதால் செவ்வரளியை விறகு க்கம் ஒடிக்க மாட்டார்கள் என்பதால் தான் நெடுஞ்சாலை ஓரங்களில் செவ்வரளி மட்டுமே நிற்கிறது.

இதையும் பாருங்க:  கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்கக் கூடாது என்று சொல்வது ஏன் தெரியுமா? அறிவியல் காரணம்!!

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்