சாலையில் செல்லும்போது வாகனத்தை வேகமாக ஓட்டாதீர்கள்

சாலையில் செல்லும்போது வாகனத்தை வேகமாக ஓட்டாதீர்கள்

சாலையில் செல்லும்போது வாகனத்தை வேகமாக ஓட்டாதீர்கள் என்று மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

நாம் என்னதான் சாலையில் பொறுமையாக வாகனத்தை இயக்கினாலும் முன்னாடி பின்னாடி வரும் வாகனங்களால் ஏற்படும் சங்கடங்கள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும். எப்போதும் சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது மெதுவாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும்.

சிலர் வேகமாக வாகனத்தை இயக்கி அவர்கள் மட்டும் இல்லாமல் சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வண்ணம் வாகனங்களை இயக்குகின்றனர். இப்படி இயக்கும் நபர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று இந்த வீடியோவை பார்த்துவிட்டு கீழே எங்களுடன் கருத்துப் பெட்டியில் தெரிவியுங்கள். உங்களுக்காக அந்த காணொளியை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க:  இணையத்தில் வைரலாகும் பாம்பு பூனை மோதல்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்