சிக்கன் BBQ சாப்ட்டிருப்பிங்க… பண்ணி BBQ சமைச்சி பார்த்திருக்கீங்களா! அதுவும் எத்தனை பண்ணினு பாருங்க…

சிக்கன் BBQ சாப்ட்டிருப்பிங்க… பண்ணி BBQ சமைச்சி பார்த்திருக்கீங்களா! அதுவும் எத்தனை பண்ணினு பாருங்க…

நம்ம ஊரில் சிக்கன் பார்பிகியூ சமைத்து பார்த்திருப்போம். அதனை சாப்பிடவும் செய்திருக்கலாம் ஆனால் பண்ணி BBQ சமைச்சி பார்த்திருக்க வாய்ப்பில்லை அப்படி ஒரு உணவு திருவிழாவில் சமைக்கப்பட்ட வீடியோதான் இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

தற்போது இணையம் அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிக்காட்டி ஒரே நாளில் உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர். முன்பெல்லாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சிகளில் தங்கள் முகத்தை காட்டினால் மட்டுமே பேமஸ் ஆகமுடியும். தற்போது இணையத்தின் வழியே தினந்தோறும் யாராவது ஒருவர் பிரபலமாகி கொண்டே இருக்கிறார்கள்.

பலர் தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் திறமைகளை உலகறியச் செய்கின்றனர். தற்போது இணையம் பணம் சம்பாதிக்கவும் வழிவகுப்பது பலரையும் இணையத்தில் திறமைகளை வெளிக்காட்ட ஊக்குவிக்கிறது.

இதையும் பாருங்க:  அலுவலகத்தில் வேலை நேரத்தில் ஆட்டம் பாட்டம் என அசத்திய ஊழியர்கள்!

கருத்தை சொல்லுங்கள் ...