சிங்காரி மேள இசைக்கு கேரளா இளம்பெண் ரோட்டில் போட்ட செம டான்ஸ்

சிங்காரி மேள இசைக்கு கேரளா இளம்பெண் ரோட்டில் போட்ட செம டான்ஸ்

சிங்காரி மேள இசைக்கு கேரளா இளம்பெண் ரோட்டில் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக ஓணம் பண்டிகை என்றாலே கேரளாவில் அதனை சிறப்பாக கொண்டாடுவார்கள். ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் ஓணம் கொண்டாட்டத்தில் இளம்பெண் ஒருவர் நடுத் தெருவில் இறங்கி போட்ட ஆட்டம் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் சுடிதாரில் மேள இசைக்கு சிறப்பாக நடனம் ஆடுகிறார். இசை ஒலிக்க இசைக்கேற்ப தனது நடனத் திறமையை அற்புதமாக வெளிக்காட்டுகிறார். உடனிருந்த பலரும் அவருடன் சேர்ந்து நடனம் ஆடுகின்றனர். இருந்தாலும் அந்தப் பெண்ணின் நடனம் மிகவும் ரசிக்கும்படியாக இருப்பதால் அவரது அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோ உங்களுக்காக நாங்கள் இங்கே இணைத்துள்ளோம். உங்களது பார்வையை வீடியோவை பார்த்துவிட்டு எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே

இதையும் பாருங்க:  கோவில் விழாவில் டிரம்ஸ் இசைத்து அசத்திய இசைக்கலைஞர்கள்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்