சித்ரா குமரனுடன் கடைசியாக ஆடிய நடனம் இதுதான்!! இப்படி ஆடிய உனக்கா இந்த நிலைமை! இப்படி ஒரு பொருத்தமான ஜோடி….இனி??????????

சித்ரா குமரனுடன் கடைசியாக ஆடிய நடனம் இதுதான்!! இப்படி ஆடிய உனக்கா இந்த நிலைமை! இப்படி ஒரு பொருத்தமான ஜோடி….இனி??????????

குமரனுடன் சின்னத்திரை சித்ரா கடைசியாக ஆடிய நடன வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சித்ரா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். பின்னர் பாண்டியன் ஸ்டோர் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டி நல்ல வரவேற்பைப் பெற்றார். அவர் கடைசியாக சின்னத்திரை நடிகர் குமரன் உடன் ஆடிய நடன ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

குமரன் பாண்டியன் ஸ்டோர் சித்ராவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர்தான் ஜோடி நம்பர் 1 சித்ரா உடன் ஜோடியாக நடனம் ஆடிக்கொண்டிருந்தார். இப்போது அவர்கள் ஆடிய நடனம் அதுவும் பிரபுதேவா பாடலுக்கு ஆடிய நடனம் என்பதால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இணையவாசிகள் அவர்களது நடனத்தை வெகுவாக பாராட்டியும் புகழ்ந்தும் தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அவர்களது நடனத்தை பார்த்து விட்டு உங்களது கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பார்க்க வந்த அந்த வீடியோ காணொளி உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  அற்புதமாக தவில் வாசித்து அசத்திய குட்டி வித்வானின்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...