சினிமா நடிகைகளை மிஞ்சிய பேரழகி

ஒரு சாதாரண ஆளை கூட ஒரே இரவில் பிரபலமாக மாற்றும் சக்தி சோசியல் மீடியாக்களுக்கு உண்டு.
இப்போது, ஒரு இளம் பெண் உணவுக்கு ரொட்டிகளை தயாரிக்கும் காணொளி சோசியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.
அந்த காணொளிவில் இளஞ்சிவப்பு நிற உடை அணிந்திருக்கும் பெண் ரொட்டி தயாரிக்க மாவை சப்பாத்தி கட்டையில் தேய்த்து பின்னர் அதனை தனது கைகளால் சுழற்றி கொண்டிருந்தார்.
மேலும் அதனை காணொளிவாக பதிவு செய்கிறார்கள் என்பது தெரியாமல் மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில், மேலே நிமிர்ந்த போது, தான் கேமராவில் பதிவு செய்யப்படுவதை உணர்ந்திருக்கிறார். பின்னர் கேமராவை பார்த்து புன்னகைத்தபடியே மாவினை திரட்டி வைத்துக்கொண்டிருந்தார்.
காணொளிவில் உள்ள இளம் பெண் யார் அல்லது அந்த கிளிப் எங்கே படமாக்கப்பட்டது என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.
பார்வையாளர்கள் பலர் சினிமா ஹீரோயின் போல இருப்பதாக பாராட்டியுள்ளனர். சிலலர் ” அது அழகு இல்லை. இது தூய்மையானது.” என்று கூறிவருகின்றனர்.