சினிமா பாடலுக்கு இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்

சினிமா பாடலுக்கு இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்

சினிமா பாடலுக்கு இளம் ஜோடி போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது.

தமிழ் திரைப்பட பாடல்களுக்கு ஒரு இளம் ஜோடி போட்ட நடனம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. முன்பெல்லாம் பிரபலமடைய சின்னத்திரையில் அல்லது சினிமாவிலோ முகம் காண்பித்தால் மட்டுமே முடியும். ஆனால் இப்போதெல்லாம் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிப்படுத்துவதன் மூலம் எளிதில் பிரபலம் அடைந்து விடுகின்றனர் இன்றைய தலைமுறையினர். இதற்கு இணைய சேவை மிகவும் உதவியாக உள்ளது. முன்பெல்லாம் இணையசேவை வெகு சிலருக்கே கிடைக்கப்பெற்றது. இப்போது அது பொதுவாக அனைவருக்கும் சமமாக கிடைக்கிறது. எல்லோரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிப்படுத்த முடிகிறது. அதனால் எளிதில் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி பிரபலம் அடைய முடிகிறது இதற்காக பலரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில்தான் இந்த ஜோடியின் நடனமும் இணையத்தில் வைரலாகி தற்போது பிரபலமடைந்து உள்ளனர்.

error: Content is protected !!