“சினிமா பாடலையே விஞ்சும் காவலரின் பக்தி பாடல் !! இப்படி பாடினால் யாருக்குத்தான் பிடிக்காது👏👏

“சினிமா பாடலையே விஞ்சும் காவலரின் பக்தி பாடல் !! இப்படி பாடினால் யாருக்குத்தான் பிடிக்காது👏👏

சினிமா பாடலையே விஞ்சும் காவலரின் பக்தி பாடல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது தற்போது வைரலாகி வருகிறது.

இணைய வசதி தற்போது பொதுவாக எல்லோருக்கும் கிடைப்பதால் தினந்தோறும் எல்லோரும் தங்கள் திறமையை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவு செய்கின்றனர். அப்படி வீடியோ பதிவு செய்யும்போது சில வீடியோக்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி உடனே அவர்கள் உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர். முன்பெல்லாம் சினிமா அல்லது சின்னத்திரையில் முகத்தை காட்டினால் மட்டுமே ஆக முடியும் ஆனால் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலான ஆனாலே பேமஸ் ஆகி விடுகின்றனர்.

அந்த வகையில் காவலர் ஒருவர் பாடிய பக்தி பாடல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அவரின் அந்த பாடல் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று சொல்லலாம். இதனால் இன்று அந்த காவலர் இணைய உலகத்தில் பிரபலம் அடைந்துள்ளார். பலரும் அவரை பாராட்டி புகழ்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த காவலரின் பாடல் திறமையை கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த காவலர் பாடல் வீடியோ இங்கே…

இதையும் பாருங்க:  தாவணியில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்