சிம்புவின் மல்லிப்பூ பாடலுக்கு தமிழ் இளம்பெண் போட்ட செம டான்ஸ்

சிம்புவின் மல்லிப்பூ பாடலுக்கு தமிழ் இளம்பெண் போட்ட செம டான்ஸ்

சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடலுக்கு தமிழ் இளம்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது இணையம் அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிக்காட்டி ஒரே நாளில் உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர். முன்பெல்லாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சிகளில் தங்கள் முகத்தை காட்டினால் மட்டுமே பேமஸ் ஆகமுடியும்.

தற்போது இணையத்தின் வழியே தினந்தோறும் யாராவது ஒருவர் பிரபலமாகி கொண்டே இருக்கிறார்கள்.

பலர் தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் திறமைகளை உலகறியச் செய்கின்றனர். தற்போது இணையம் பணம் சம்பாதிக்கவும் வழிவகுப்பது பலரையும் இணையத்தில் திறமைகளை வெளிக்காட்ட ஊக்குவிக்கிறது.

நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது.

இதையும் பாருங்க:  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சித்ரா போட்ட செம டான்ஸ்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...