சிம்புவின் மல்லிப்பூ பாடலை மழலை குரலில் பாடி அசத்திய குழந்தை

சிம்புவின் மல்லிப்பூ பாடலை மழலை குரலில் பாடி அசத்திய குழந்தை

சிம்புவின் மல்லிப்பூ பாடலை மழலை குரலில் பாடி அசத்திய குழந்தையின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து செம வைரலாக பரவி வருகிறது .

இரண்டு வயது குழந்தையொன்று மழலை மொழியில் பாடல் பாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மழலை மொழிப்பாடல் சமிபக்காலமாக வெளிவரும் புதிய திரைப்படங்களை விட அதில் வரும் பாடல்கள் பட்டிதோட்டியெங்கும் பரவலாகி வருகிறது. இதன்படி, சமிபத்தில் சிலம்பரசனின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்திலிருந்து வெளியாகிய “மல்லிப்பூ பாடல்” வைரலாகி வருகிறது.

இந்த பாடலை இரண்டு வயது குழந்தையொருவர் கீயுட்டாக பாடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் இவரின் இந்த பதிவு இணையவாசிகளின் இதயத்தை கொள்ளையடித்து விட்டது என்றே கூறலாம். மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க:  புனிதா ஷாலினியின் வேற லெவல் டான்ஸ்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்