சிம்புவின் மல்லிப்பூ பாடலுக்கு அற்புதமாக நடனமாடிய கிளி

சிம்புவின் மல்லிப்பூ பாடலுக்கு அற்புதமாக நடனமாடிய கிளி

சிம்புவின் மல்லிப்பூ பாடலுக்கு அற்புதமாக நடனமாடிய கிளியின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

screenshot-2023-01-26-at-11-01-32-am-8932908

மல்லி பூ வச்சு வச்சு வாடுதே என்ற பாடலுக்கு கிளி ஒன்று நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம் தான். மக்கள் இந்த வீடியோக்களை ரசித்து பார்த்து வருகிறார்கள். மக்கள் பெரும்பாலும் தங்களது நேரங்களை சமூக வலைத்தளங்களில் செலவிட்டு வருகிறார்கள்.

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்கள் கைகளில் ஒரு செல்போனை வைத்துக்கொண்டு நம்மை சுற்றி நடக்கும் அனைத்தையும் வீடியோவாக எடுத்து அதனை இணையத்தில் பகிர்ந்து விடுகிறார்கள். இந்த வீடியோக்களில் ஏதாவது ஒன்று நமக்கு ரசிக்கும்படி இருந்தால் அது வைரலாகி விடுகின்றது .

அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சிம்பு நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் மல்லிகைப்பூ வச்சு வச்சு வாடுதே என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இந்த பாடலை பலரும் ரீல்ஸ் செய்து வெளியிட்டனர். இந்நிலையில் இந்த பாடலுக்கு கிளி ஒன்று நடனமாடும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

இதையும் பாருங்க:  வெறும் குச்சி நூல் வைத்து சேவ் செய்து அசத்திய முதியவர்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...