சிறிதும் ஆபாசம் இல்லாமல் கிராமத்த்து இளம்ஜோடி வேட்டி சேலையில் போட்ட செம டான்ஸ்! காட்டுக்குள் சிறப்பா ஆடி சும்மா கலக்கிட்டாங்கப்பா!

சிறிதும் ஆபாசம் இல்லாமல் கிராமத்த்து இளம்ஜோடி வேட்டி சேலையில் போட்ட செம டான்ஸ்! காட்டுக்குள் சிறப்பா ஆடி சும்மா கலக்கிட்டாங்கப்பா!

சிறிதும் ஆபாசம் இல்லாமல் கிராமத்த்து இளம்ஜோடி வேட்டி சேலையில் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி நீயே வாசிகளின் அமோக ஆதரவை பெற்றது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது இணையம் எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்து தொடர்கதையாகி வருகிறது. முன்பெல்லாம் சினிமாவில் அல்லது சின்னத்திரையில் முகம் காட்டினால் மட்டுமே பிரபலம் அடைய முடியும் ஆனால் இப்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலான அலை அவர்கள் உலக பேமஸ் ஆகி விடுகிறார்கள். அதனால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் ஒரு தமிழ் இளம் வேட்டி சேலையில் போட்ட நடனம்தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. விஜயகாந்த் நடிப்பில் வெளியான கண்ணுபட போகுதய்யா படத்தில் இடம்பெற்ற மனச மடிச்சி பாடலுக்கு இளம் கிராமத்து ஜோடி நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் .

அந்த வீடியோ தான் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அவர்களது நடனத் திறமையை பாராட்டி புகழ்ந்து தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் தெரிவிக்கின்றனர். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்த்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Related articles

error: Content is protected !!