சிறுத்தையிடம் சிக்கிய குட்டியை போராடி காப்பாற்றிய தாய் குரங்கு

சிறுத்தையிடம் சிக்கிய குட்டியை போராடி காப்பாற்றிய தாய் குரங்கு

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

சிறுத்தையிடம் சிக்கிய குட்டியை போராடி காப்பாற்றிய தாய் குரங்கின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இனியவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது.

பாசத்தில் யாராலும் மிஞ்சமுடியாதது தாய்ப்பாசம் தான். தாய் பாசம் மனிதர்களை போலவே எல்லா உயிரினங்களுக்கும் உண்டு. அந்த வகையில் சிறுத்தையுடம் இருந்து தனது குட்டியை காக்க போராடும் குரங்கின் வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் . நீங்கள் பார்த்த்ட்டுவிட்டு உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள் . இதுபோல் நல்ல வீடியோக்களை பார்க்க எங்களுடன் இணைந்திருங்கள்.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!