சிறு வயதில் பால் குடுத்த மாட்டை தாயாக நினைத்து வாழும் சிறுத்தை

சிறு வயதில் பால் குடுத்த மாட்டை தாயாக நினைத்து வாழும் சிறுத்தை

Follow us on Google News Click Here

சிறு வயதில் பால் குடுத்த மாட்டை தாயாக நினைத்து வாழும் சிறுத்தையின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

தாய் என்றால் பிடிக்காதவர்கள் இந்த உலகத்தில் எவரும் இருக்கமாட்டார்கள் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளுக்கும் அவ்வாறு அம்மா பாசம் அதிகம் கொண்டவை. சிறுவயதில் எனக்கு பாலூட்டிய மாட்டை தற்போதுவரை தாயாக எண்ணி சிறுத்தை குட்டி ஒன்று வாழ்ந்து வருகிறது. இதுகுறித்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் தினமும் இரவு தனது தாயாக என்னும் மாட்டை பார்க்க சிறுத்தை ஒன்று வருகிறது இந்த சிறுத்தை குட்டி அந்த மாடு சிறுவயதில் பாலூட்டியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!