சிலம்பரசன் பட பாடலுக்கு பட்டு தாவணியில் தமிழ் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

சிலம்பரசன் பட பாடலுக்கு பட்டு தாவணியில் தமிழ் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

Follow us on Google News Click Here

சிலம்பரசன் பட பாடலுக்கு பட்டு தாவணியில் தமிழ் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

சிலம்பரசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஈஸ்வரன். இந்த படத்தில் இடம்பெற்ற மிகவும் பிரபலமான பாடல் செல்லக்குட்டி . இந்தப்பாடல் இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்ற பாடல் என்றே சொல்லலாம். ஏனென்றால் இந்த பாடலுக்கு இது பேர் பல கோடி பேர் நடனமாடியும் தங்கள் திறமையை வெளிக்காட்டும் வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த அளவிற்கு இந்த பாடல் மிகவும் பிரபலமாகி உள்ளது. அந்த வகையில்தான் 3 தமிழ் இளம்பெண்கள் பட்டு தாவணி உடுத்தி அந்தப் பாடலுக்கு ஆடிய நடனம் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

அவர்கள் ஆடிய அந்த நடனம் இணைய வாசிகளின் ஆதரவைப் பெற்றுள்ளது என்று சொல்லலாம் ஏனென்றால் அந்த அளவிற்கு அந்த வீடியோவின் கீழ் இணையவாசிகள் அந்த கலைஞர்களை பாராட்டியும் புகழ்ந்தும் பல கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது இணையத்தில் இவர்கள்தான் பேசுபொருளாக உள்ளனர். இது போன்று பலரும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி இணையத்தில் பிரபலமடைந்து சமூகங்களில் தொடர்கதையாகி உள்ளது. நீங்கள் நடனம் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பகிரலாம்

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...