தீபாவளி விழாவில் தமிழ் பெண்கள் போட்ட வேற லெவல் ஆட்டம்💙💙 ப்ளூ டிரஸ் பெண்ணின் நடனம் சூப்பர் 💙

தீபாவளி விழாவில் தமிழ் பெண்கள் போட்ட வேற லெவல் ஆட்டம்💙💙 ப்ளூ டிரஸ் பெண்ணின் நடனம் சூப்பர் 💙

சிவகார்த்திகேயனின் காந்த கண்ணழகி பாடலுக்கும் தமிழ் பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

கொண்டாட்டம் என்றாலே அனைவரும் நடனமாடுவது சாதாரண விஷயம்தான் அப்படி தீபாவளி கொண்டாட்டம் ஒன்றில் பெண்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இடம்பெற்ற காந்த கண்ணழகி பாடலுக்கு நடனம் ஆடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அங்கு ஆடும் அனைவரும் தங்களது நடனத் திறமையை சிறப்பாக வழி காட்டியுள்ளனர் இளம்பெண்ணுடன் அவரது அம்மா வயது மதிக்கத்தக்க பெண்களும் நடனம் ஆடுகின்றனர். அனைவரும் ரசிக்கும் படியாக இருப்பதாக இணையவாசிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அப்படி இணையவாசிகள் தெரிவித்த கருத்துக்களில் சில உங்களுக்காக இங்கே.

லிவிங்ஸ்டன் என்பவர் அழகான நடனம் அடர் நீலம் மற்றும் வெளிர் நீல ஆடை பெண் நடனம் சூப்பர் 💙 என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ரஹானா என்பவர் நீல உடை மற்றும் மஞ்சள் புடவைஅனைத்திற்கும் பெண்கள் சிறப்பாக நடனமாடி உள்ளனர் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார் . நீங்களும் வீடியோ பார்த்துவிட்டு உங்கள் கருத்தை எங்களுடன் பகிருங்கள்.

இதையும் பாருங்க:  இளம்பெண்ணுடன் கொஞ்சி விளையாடும் அழகிய கிளி… செம அழகா பேசும் கிளி.. வைரலாகும் காணொளி..!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...