சிவகார்த்திகேயன் பட பாடலுக்கு இளம்பெண் போட்ட செம டான்ஸ்

சிவகார்த்திகேயன் பட பாடலுக்கு இளம்பெண் போட்ட செம டான்ஸ்

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

சிவகார்த்திகேயன் பட பாடலுக்கு இளம்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வரவிருக்கும் படம் டாக்டர். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். அந்த படத்தில் இடம் பெற்று பிரபலமான பாடல் டிக் டாக் எல்லாம் இனி வேணுமா. இந்த பாடலுக்கு பலரும் தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவு பிரபலம் அடைந்துள்ளனர். அந்த வகையில் ஒரு இளம் ஜோடி போட்ட நடனம்தான் இன்று இணையவாசிகளை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த இளம் ஜோடியின் நடனத்தை இணையவாசிகள் வெகுவாக பாராட்டி புகழ்ந்து தங்கள் கருத்துகளை அந்த வீடியோவில் பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த இளம் ஜோடி தான் இணையத்தில் பிரபலமாகியுள்ளது. இப்போதெல்லாம் எல்லோரும் தங்களது திறமையை வெளிக்காட்டி பிரபலமடைய இணையம் அதிகம் பயன்படுகிறது. எல்லோராலும் தங்கள் திறமையை எளிதாக எல்லோருக்கும் காட்ட முடிகிறது முன்பெல்லாம் திரைப்படம் அல்லது சின்னத்திரையில் தங்கள் முகத்தை காட்டினால் மட்டுமே பிரபலமடைய தெரிந்தது. இப்போது எல்லோராலும் ஒரே நாளில் பிரபலம் அடைய முடிகிறது. அவர்களிடம் குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிரலாம்.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!