சுந்தரா ட்ராவல்ஸ் பட நடிகை இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?

சுந்தரா ட்ராவல்ஸ் பட நடிகை இப்ப எப்படி இருக்காங்க பாருங்க உங்களுக்காக அவரது புகைப்படம் இங்கே இணைத்துள்ளோம்.

தமிழ் சினிமா உலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் அசோகன் இயக்கத்தில் முரளி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சுந்தரா ட்ராவல்ஸ் . இந்த படத்தில் முரளி உடன் இணைந்து வடிவேலு ,பி. வாசு ,வினு சக்கரவர்த்தி, மணிவண்ணன் , டெல்லி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்தப் படத்தின் காமெடி காட்சிகள் இப்போதும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது .
அப்படி இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ராதா . இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்ற ராதா பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கேம் , அடாவடி, காத்தவராயன் போன்ற படங்களில் நடித்திருந்தார் .
பின்னர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு சில பிரச்சனைகளை சந்தித்து வந்த ராதா பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு தற்போது பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக ,

இருந்து வரும் நடிகை ராதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் நடித்த நடிகையா இவங்க என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர். இதோ அவரின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…










