சுல்தான் பாடலுக்கு நடன குழு போட்ட செம டான்ஸ்

சுல்தான் பாடலுக்கு நடன குழு போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவு செய்து பிரபலமடைவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்தவகையில் ஒரு நடன குழு கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இணையவாசிகள் பலரும் அந்த வீடியோ இருக்கு நல்ல கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக அந்த பாடலுக்கு நடனமாடிய 3 பெண்களும் மிகச் சிறப்பாக நடனம் ஆடியதாக பெரும்பாலான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. வேறு சிலரோ அவர்கள் மிகச் சிறப்பாக நடனம் ஆடுவதாகவும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ இன்று இணையத்தில் பலரும் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோ குறித்து கருத்துக்களை நீங்களும் பகிருங்கள்