சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க மறுத்த ஜெயலலிதா அம்மா கரணம் என்ன தெரியுமா?

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினியுடன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா நடிக்க மறுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது அது குறித்து இங்கே காண்போம்.

நடிகர் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்காந்த் நடிப்பில் R.கிரு ஷ்ணமூர்த்தி டைரக்ஷனில் ல் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளி யான திரைப் படம் “பில்லா”. இப்படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு ஜோடி யாக ஸ்ரீ பிரி யா மற்றும் தேங்காய் ஸ்ரீனிவாசன், மேஜர் சுந்த ராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.மேலும் இப்ப டத்தி ல் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடிக்க முத லில் அ ணு கப் ப ட்டதே நடிகை ஜெயலலிதாவிடம் தா ன். அப்போது ஜெயல லிதா அரசியலில் ஈ டுபட்டு கொண்டி ருந்த காலம்.ஒரு பத்திரிகை ஜெய லலிதாவிற்கு பட வா ய்ப்பு இல் லாத கா ரணத் தினால் தான் அவர் அ ர சி ய லி ல் நு ழைய தொடங்கினார் என எழு தியு ள்ளனர்.

இதற்கு பதி லளி க்கும் வ கை யில் ஜெ யலலிதா கடிதம் ஒ ன் றை எழு தியுள் ளார், அதில் “சினி மா வில் மீண்டும் ந டிப் பதற் கு நான் போ ரா டவி ல்லை, உண்மையில் நல்ல வா ய்ப்பு கள் என்னை தேடி வந்தன. “பில் லா” படத் தில் கதா நா யகி யாக நடி க்க த யாரிப் பாளர் என் னை தான் மு தலி ல் அ ணுகி னார்.

அ தை நான் ம றுத் ததால் தான் ஸ்ரீ பிரியா க தாநா யகி யாக நடித்தார், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டா ரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தா ன் அதில் ஹீரோ. ஆனால் நான் நடிக்க ம றுத் தேன். சினிமா வாய்ப்புகளுக்காக நான் போ ராடி யிரு ந்தால் அத னை ஏ ற்று நடி த்திருப் பேன். ஆனால் என க்கு நடிப் பில் இருந்த ஆர்வம் போ ய்வி ட்டது” என கூறியு ள்ளார்.