சூப்பர் ஸ்டார் ரஜினி உயிருக்கு உயிராக காதலித்தது யாரை தெரியுமா ? அட அந்த பெண்ணுக்காக தலைவர் என்னெல்லாம் பண்ணிருக்காரு பாருங்க !! பல வருடங்களுக்கு பிறகு வெளிவந்த தகவல் உண்மை!!

சூப்பர் ஸ்டார் ரஜினி உயிருக்கு உயிராக காதலித்தது யாரை தெரியுமா ? அட அந்த பெண்ணுக்காக தலைவர் என்னெல்லாம் பண்ணிருக்காரு பாருங்க !! பல வருடங்களுக்கு பிறகு வெளிவந்த தகவல் உண்மை!!

தென் இந்திய திரையுலகில் அந்த காலம் தொடங்கி இன்று வரை தொடர்ந்து முன்னணி நடிகராக இருப்பதோடு எண்ணிலடங்காத ரசிகர் திரைப்பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.

தற்போது பல இளம் நடிகைகளுடன் பல வெற்றி திரைப்படங்களில் மாஷாக நடித்து வருகிறார் மேலும் இவருக்கு திருமணம் ஆகி இரு மகள்களுக்கும் திருமணமாகி விட்ட நிலையில் தலைவர் ஆரம்ப கால காதல் கதைகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாட்ஷா திரைப்படத்தில் கேசவன் எனும் கதாபாத்திரத்தில் நக்மாவுக்கு அப்பாவாக நடித்தவர் பிரபல ஹீரோ தேவன். தமி ழ், ம லையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு சினிமாக்களில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் தேவன் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் மலையாள இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது முதல் காதல் அனுபவம் பற்றி ரஜினி தன்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்களை அவர் வெளியிட்டுள்ளார்.இது பற்றி அவர் கூறியதாவது பாட்ஷா திரைப்படப்பிடிப்பு “மும்பையில் பாட்ஷா திரைப்படத்தின் திரைப்படப்பிடிப்பில் நான் கலந்துகொண்டிருந்தேன். ஒருநாள் ஹீரோ ரஜினி காந்த், என்னையும், ஜனகராஜ் மற்றும் விஜய குமாரை இரவு உணவுக்கு அழைத்திருந்தார்.

பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது பேச்சு காதல் பற்றி திரும்பியது. முதல் காதல் அப்போது தான் ரஜினி தன்னுடைய முதல் காதல் பற்றி எங்களிடம் சொன்னார். ரஜினி பேருந்து நடத்துனராக பெங்களூருவில் வேலை பார்த்தபோது, மருத்துவ கல்லூரி மாணவி நிர்மலா என்பவர் தவறான பக்கமாக பேருந்தில் ஏறியிருக்கிறார்.

இதனால் கோபமான ரஜினி, அவரை திட்டினார். பதிலுக்கு அவரும் ரஜினியை திட்டினார். மோதல் காதல் இந்த மோதல் நாளடைவில் நட்பாக மாறியிருக்கிறது. பிறகு அது காதலாக மலர்ந்திருக்கிறது. இவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். ரஜினியின் நடிப்பு ஒரு நாள் தன்னுடைய நாடகத்தை பார்க்க நிர்மலாவை கூட்டி ச் சென்றிருக்கிறார் ரஜினி.

இதையும் பாருங்க:  விஷாலின் அந்தரங்க உறுப்பு பற்றி போட்டுடைத்த ஸ்ரீ ரெட்டி : வைரலாகும் வீடியோ

அவரது நடிப்பை பார்த்து அசந்துபோன நிர்மலா, ரஜினியை சென்னைக்கு போய் சினிமாவி ல் நடிக்க வாய்ப்பு தேடும் திரைப்படி கூறியிருக்கிறார். பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் திரைப்படிக்க ஆசைப்திரைப்பட்ட ரஜினிக்கு ரூ.500 பணத்தையும் கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார் நிர்மலா.

நிர்மலாவை காணவில்லை சென்னை வந்த ரஜினி, திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்து பெரிய நடிகார உயர்ந்த பிறகு, மீண்டும் பெங்களூரு சென்று நிர்மலாவை தேடியிருக்கிறார். ஆனால் அவர் குடியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு எங்கோ சென்று விட்டார்.

கதறி அழுத ரஜினி இத னால் மனமுடைந்த ரஜினி கதறி அழுது, காதல் தோல்வியால் நண்பர்களிடம் புலம்பியிருக்கிறார். எங்கு தேடியும் நிர்மலாவை ரஜினியால் சந்திக்கவே முடியவில்லை”, என தேவன் கூறினார். இந்நிலையில் பல வருடங்கள் கழித்து இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

கருத்தை சொல்லுங்கள் ...