செண்டை மேள இசைக்கு இளம்பெண்கள் இளைஞர்களுடன் சேர்ந்து போட்ட செம டான்ஸ்

செண்டை மேள இசைக்கு இளம்பெண்கள் இளைஞர்களுடன் சேர்ந்து போட்ட செம டான்ஸ்

செண்டை மேள இசைக்கு இளம்பெண்கள் இளைஞர்களுடன் சேர்ந்து போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

கேரளாவின் பாரம்பர்ய இசைகளில் ஓன்று ஜண்டை மேளம். இது பார்ப்பவர்களையும் கேட்பவர்களையும் ஆட வைக்கும் இசை. இந்த இசைக்கு பலர் நடனமாடி இணையத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

அந்த வகையில் ஒரு திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அப்படி என்ன நடந்தத்த்து என்பதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  அம்மாவும் மகனும் சேர்ந்து போட்ட செம டான்ஸ்

Related articles