செத்துபோன்னு சொன்ன உடனே அதுபோல் நடித்துக் காட்டிய ஆடு

செத்துபோன்னு சொன்ன உடனே அதுபோல் நடித்துக் காட்டிய ஆடு

செத்துபோன்னு சொன்ன உடனே அதுபோல் நடித்துக் காட்டிய ஆட்டின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளை கவர்ந்து வைரலாகி வருகிறது.

மனுஷர்கள் தான் ஸ்டார்ட் ரெடி…ஆக்‌ஷன் எனச் சொன்னால் நடித்துக் காட்டுவார்களா என்ன? எனக்கு அந்தத் டேலேண்ட் இல்லையா என சவால்விடும் அளவுக்கு ஆட்டு குட்டி ஒன்று நடித்துக் காட்டி அசத்துகிறத். இது தொடர்பாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

விவசாயி ஒருவர் தனது வீட்டில் ஆட்டு குட்டி ஒன்றை வளர்த்து வந்தார். அந்த ஆட்டு குட்டி அந்த வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மிக அன்பாகவே பழகிவந்தது. அது மட்டும் இல்லாமல் அந்த ஆட்டு குட்டி, வழக்கமான ஆட்டு குட்டிகளைப் போல் இல்லாமல் ரொம்பவே புத்திசாலித்தனத்துடனும் இருந்தது. கூடவே அந்த ஆட்டு குட்டி ஒருவர் ஒரு விசயத்தை நடித்துக் காட்டினால் அதை அப்படியே அச்சுப்பிசகாமல் நடித்துக் காட்டும் டேலேண்ட்யும் இருந்தது.

அந்தவகையில் இந்தா ஆட்டிடம் அதன் உரிமையாள்ர் செத்துப் போனது மாதிரி நடித்துக் காட்டு என்கிறார். உடனே அந்த ஆட்டு குட்டி தத்ரூபமாக தன் தலையை தொங்கப் போட்டு நடித்துக் காட்டுகிறது. இதோ இந்தக் காட்சியை நீங்களே பாருங்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே இந்த ஆட்டு குட்டி மிஞ்சிடும் போலருக்கே! இதோ உங்களுக்காக அந்த காட்சிகள்..

இதையும் பாருங்க:  அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் போல் மாற்றுத்திறனாளி முதலாளிக்கு சாரதியாக மாறிய நாய்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...