சென்னை Mall ல் chef வெங்கடேஷ் பட் மகளுக்கு நடந்த நிகழ்வு

சென்னை Mall ல் chef வெங்கடேஷ் பட் மகளுக்கு நடந்த நிகழ்வு குறித்து அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் சமவெளியாக பரவி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் செஃப் வெங்கடேஷ்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது காரணம் வரும் கோமாளிகளை இவர் படாத பாடு படுத்தி எடுத்துவிடுவார்.இது நகைச்சுவையாக அமைந்துள்ளதால் பிறரை சிரிக்க செய்து அவர்களது மன அழுத்தத்தினை மறக்க செய்கிறது.இதனால் இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வீடியோவில் இவர் சென்னையில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலிற்கு மகளுடன் சென்றுள்ளார்.அங்கு EXCALATORல் மகள் சென்று கொண்டிருந்த பொழுது அவரது செப்பல் அதில் மாட்டியுள்ளது.சுதாரித்த வெங்கடேஷ் பட் மகளை இழுக்கவே செப்பல் மட்டும் மாட்டிக்கொண்டுள்ளது.கொஞ்சம் தவறினால் அவர் மகளின் காலும் மாட்டியிருக்குமாம்,

இதுகுறித்து பிறரும் எச்சரியாக இருக்க வேண்டும் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார் மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் புகாரும் கூறியுள்ளார் வெங்கடேஷ் பட்.