செயலிழந்தது FACEBOOK மற்றும் INSTAGRAM

உலகின் பல நாடுகளில் சமூகவலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட பல தளங்களில் சரியாக இயக்கமாமல் பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
பேஸ்புக், இஸ்டாகிராம், வாட்ஸ் அப், மற்றும் பேஸ்புக்கின் அக்குலஸ் விஆர் போன்ற தளங்களில் இந்த பிரச்சனை தற்போது நிலவி வருகிறது. பலருக்கு போஸ்ட் போடுவது, கமெண்ட் போடுவது, ஷேர் செய்தவது போன்ற செயல்களை செய்ய முடியாமல் இருந்தது.
வாட்ஸ் அப் பெரும்பாலும் செயல்பட்டாலும், பெருகுவே, இந்தியா, வங்கதேசம், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் சிரல் வாட்ஸ் அப்பில் பிரச்னைகளை சந்தித்துள்ளனர்.
இதையடுத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக், அக்குலஸ் ஆகிய நிறுவனங்கள்தங்கள் நிறுவன தளங்கள் சில தொழிற்நுட்ப கோளாறுகளை சந்தித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
ஒன்று கவனத்தீர்களா? பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தங்கள் சேவையில் உள்ள குளறுபடியை கூட டுவிட்டரில் தான் தெரிவித்துள்ளனர்.