செய்த தவறை ஒத்துக்கொள்ளும் பாலா ; ரம்யாவுக்காக விட்டுக்கொடுக்க strategy ஆ (வீடியோ)

செய்த தவறை ஒத்துக்கொள்ளும் பாலா ; ரம்யாவுக்காக விட்டுக்கொடுக்க strategy ஆ (வீடியோ)

பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சி யில் இரண்டு நாட்களுக்கு முன் போட்டியாளர்களுக்கு புதிய மனிதா என்கிற ரோபோ task கொடுக்கப்பட்டிருந்தது. இதில் அர்ச்சனா அணி பாலாஜி அணி என மோதி கொண்டனர். இந்த போட்டியிலேயே அர்ச்சனா நிஷா ரியோ இவர்களுக்கிடேயே சண்டை வந்துவிட்டது. இதை அர்ச்சனா அழுதே விட்டார். 

இந்த task நேற்று முடிந்துவிட்ட நிலையில் இன்று வீட்டின் தலைவருக்கான டாஸ்க் இன்று நடைபெறுகிறது இதில் பாலா வெற்றி பெற்றதாக அறிவித்தது அவருக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். பாலா அந்த டாஸ்கில் செய்த தவறை அவரே ஒப்புக்கொள்கிறார் . இது ரம்யாவுக்கு விட்டுக்கொடுக்க பாலா செய்த stratergy ஆ என்பது தெரியாமல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்

அந்த வீடியோ உங்களுக்காக இங்கே பாருங்கள்

இதையும் பாருங்க:  கிராமத்து விழா மேடையில் 'கருப்பு பேரழகா' பாடலுக்கு இளைஞருடன் சேர்ந்து இளம்பெண் போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...