சேற்றில் சிக்கிக் கொண்ட யானைக் குட்டிக்கு உதவிய சிறுமி.. பதிலுக்கு நன்றி கூறும் விதமாக யானை செய்த செயல் இணையத்தில் வைரல்..

சேற்றில் சிக்கிக் கொண்ட யானைக் குட்டிக்கு உதவிய சிறுமி.. பதிலுக்கு நன்றி கூறும் விதமாக யானை செய்த செயல் இணையத்தில் வைரல்..

சேற்றில் சிக்கிக் கொண்ட யானைக் குட்டிக்கு உதவிய சிறுமிக்கு நன்றி கூறும் விதமாக யானை செய்த செயல் இணையத்தில் தற்போது இணையத்தில் அதிக பேரால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

தாய்லாந்த் சிறுமிக்கு குவியும் பாராட்டு…..உதவி செய்தததற்கு நன்றி கூறிய யானை……என்றும் சிறுமியை நினைவில் வைத்திருக்கும் …….என கமெண்ட் செய்த இணையவாசிகள்…. யானைகள் பெரும்பாலும் கூட்டமாக வாழும் இயல்புடையது. தாய் யானை குட்டிகளுடன் பிராயணம் செய்யும், குட்டிகளை விட்டு நீங்காது இருக்கும். பெண் யானைகள் கூட்டத்தினை வழிநடத்தி செல்லும். ஒவ்வொரு யானைகள் கூட்டத்திற்கும் வயதான பெண் யானை தலைமை பண்புடன் வழிநடத்தி செல்லும்.

ஆண் யானைகள் 7 வயது முதல் 12 வயது வரை தாயுடன் இருக்கும். பிறகு துணை தேடி வேறு யானை கூட்டத்துடன் நட்பு கொள்ளும். ஒரு யானையானது 50 முதல் 60 வயதுவரை வாழும். பிறந்த குட்டிகள் 20 நிமிடங்களில் எழுந்து நிற்கும், மேலும் ஒரு மணி நேரத்திற்குள் நடக்க ஆரம்பித்துவிடும். 2-நாட்களுக்கு பிறகு யானைக்கூட்டத்துடன் சேர்ந்து இரை தேடி செல்லும்.

கடந்த நூற்றாண்டுகளில் 50/-மேலாக உலகம் முழுவதிலும் உள்ள யானைகள் மனிதர்களால் அழிக்கப்பட்டுள்ளது. அவற்றின் தந்தத்திற்காக ஆப்பிரிக்க நாடுகளில் வேட்டையாடப்படுகிறது. சமீபத்தில் தாய்லாந்தில் சிறுமி ஒருவர் யானைக்கு செய்த உதவி உலகம் முழுக்க வைரல் ஆகி வருகிறது. யானை குட்டி ஓன்று கரும்பு தோட்டத்தின் சகதியில் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் மாட்டி கொண்டது.

இதனை அவ்வழியாக சென்ற சிறுமி அதனுடைய கால்களை பற்றி இழுத்து வெளியேறுவதற்கு உதவி செய்தார், மேலும் அதனுடைய பின்னங்கால்களையும் இழுத்து உதவி செய்தார் அந்த சிறுமி. இறுதியில் அந்த குட்டி யானை வெளியே வந்ததும் தும்பிக்கையை தூக்கி நன்றி கூறியது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் உலக அளவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இங்கே கொடுக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம்…..

இதையும் பாருங்க:  இந்த உலகத்தில் தாயை விட பெரிய சக்தி எதுவும் இல்லை!! நொடிப்பொழுதில் குழந்தையைக் காப்பாற்றிய தாய்! மிஸ் பண்ணாம பாருங்க...

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்