சேலையில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

சேலையில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் ஆதரவு பெற்றது தற்போது வைரலாகி வருகிறது.

இளம் பெண்கள் நான்கு பேர் சேர்ந்து சேலையில் போட்ட ஆட்டம் தான் இன்று இணையத்தை வைரலாகி வருகிறது. இப்போதெல்லாம் தங்கள் நடனத் திறமையை எல்லோரும் வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்து வருகின்றனர். அந்தவகையில் 4 இளம்பெண்கள் சேலை அணிந்து பாடல் ஒன்றுக்கு தங்கள் நடன திறமையை வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரின் திறமையை பாராட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பகிர்ந்த கருத்துக்கள் சில உங்களுக்காக முழு வீடியோ கீழே உள்ளது.
Mamta Devi என்பவர் It’s so difficult to dance in Saree with a wet floor 😳 Its just mind blowing😍 என்று தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
Harish Krishnamurthy என்பவர் Too good choreography and beautiful young ladies, my favorite was the one with wonderful expressions in dark green saree என்று தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
இப்படி இணையவாசிகள் பாராட்டிய அந்த நடன வீடியோ உங்களுக்காக இங்கே