சேலையில் தலைநிறைய பூ வைத்துக் கொண்டு கேரளா இளம்பெண்கள் ஆடிய கும்மியாட்டம்

சேலையில் தலைநிறைய பூ வைத்துக் கொண்டு கேரளா இளம்பெண்கள் ஆடிய கும்மியாட்டம்

சேலையில் தலைநிறைய பூ வைத்துக் கொண்டு கேரளா இளம்பெண்கள் ஆடிய கும்மியாட்டம் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவில் திருவிழாக்களில் இளம் பெண்கள் ஒன்று கூடி கும்மி அடிப்பது வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்வு. இது தமிழ்நாட்டில் மட்டுமே கடைபிடிக்கப்படும் நிகழ்வு என நீங்கள் நினைத்திருக்கலாம். நான்கூட அப்படித்தான் நினைத்திருந்தோம்.

ஆனால் கேரளாவிலும் இந்த நடனம் உள்ளது இதற்கு குமட்டி என்று பெயர். இந்த நடனம் எப்படி ஆடுகிறார்கள் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

இதையும் பாருங்க:  கல்யாணம் முடிந்த கையோடு இந்த புதுமணத்தம்பதி செஞ்ச வேலையை பாருங்க…!