ச ர்வ சா தா ரணமாக டேங்கர் லாரிகளை இயக்கும் 22 வயது கல்லூரி மாணவி

ச ர்வ சா தா ரணமாக டேங்கர் லாரிகளை இயக்கும் 22 வயது கல்லூரி மாணவி

Follow us on Google News Click Here

ச ர்வ சா தா ரணமாக டேங்கர் லாரிகளை இயக்கி அசத்தல் சாதனை செய்த 22 வயது கல்லூரி மாணவியின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

சாதணை என்பது தற்போதைய உலகில் பலரும் செய்யும் செயலாக மாறிவருகிறது. சாதணை என்றால் என்னவென்று நாலு பேரைக் கேட்டுப் பாருங்கள். நாற்பது மாதிரியான பதில்கள் வரலாம். அந்த வகையில் சாதணை என்பது ஒரு சிறந்த திறன், விளையாட்டு அல்லது பிற வகையான செயல்பாடுகளில் ஈடுபடுதல் என சொல்லலாம். பொதுவாக மனுஷர்கள் இரண்டு வகையில் பார்க்கலாம் .

சாதாரண மனுஷர்கள், சாதணை மனுஷர்கள். நாம் யார் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், சாதணை மனுஷர்களெல்லாம், முதலில் சாதாரண மனுஷர்களாக இருந்தவர்கள்தான். சாதணை மனுஷர்கள் யாராக இருந்தாலும், உரிய விலை கொடுக்காமல் வாழ்க்கையில் எதையும் பெற முடியாது. அந்த விலை பணமாக, குணமாக, நேரமாக, அக்கறையாக, ஆசையாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால், செய்து முடித்துவிட வேண்டும் என்ற மனஉறுதி மட்டுமே, எல்லா சாதணை மனுஷர்களுக்குள்ளும் உள்ள பொதுவான தன்மையாகும். அசைக்க முடியாத மன உறுதிதான், சாதாரண மனிதனை சாதணை மனிதனாக மாற்றுகிறது. சாதணைக்கு வயது, ஜாதி, மதம், நிறம், பால் எதுவும் கிடையாது.

இணையத்தில் வைரலாகி வரும் 22 வயது கல்லூரி மாணவி ச ர் வ சா தா ரணமாக டேங்கர் லாரிகளை இயக்கும் அசத்தல் சாதணையை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...