ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு கேரள சேலை உடுத்தி பெண்கள் போட்ட செம டான்ஸ்

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு கேரள சேலை உடுத்தி பெண்கள் போட்ட செம டான்ஸ்

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு கேரள சேலை உடுத்தி பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

நடனம் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் கலைகளின் நடனக்கலை பார்ப்பவர்களின் கண்களை குளிர்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு சிறப்பாக இருக்கும். அந்த வகையில் கேரள சிறையில் பெண்கள் சிலர் போட்ட நடனம்தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து உள்ளது.

நான்கு பெண்கள் கேரள சேலை உடுத்தி ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு சிறப்பாக தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளனர் இவர்கள் அமெரிக்கா நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் என்று தெரிகிறது. இவர்களின் நடனம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்களது நடனத்தை பார்த்த இணையவாசிகள் அவர்களை பாராட்டியும் புகழ்ந்தும் கருத்துக்களைப் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

இதையும் பாருங்க:  கண்கலங்க வைக்கும் அண்ணன் தங்கை பாச போராட்டம்