ஜே ஜே படத்துல நடிச்ச நடிகையா இது?? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா குண்டம்மாவாக மாறிட்டாங்க பார்த்தல் ஷாக் ஆகிடுவீங்க!!

ஜே ஜே படத்துல நடிச்ச நடிகையா இது?? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா  குண்டம்மாவாக மாறிட்டாங்க பார்த்தல் ஷாக் ஆகிடுவீங்க!!

Follow us on Google News Click Here


தமிழ் சினிமா துறையில் ஒரே படத்தில் நடித்து இன்று வரைக்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் பிரியங்கா கோத்தாரி.இவர் தமிழ் சினிமா வில் தனது முதல் படமான ஜே ஜே மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.இந்த படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்து அந்த படம் இவருக்கு தமிழில் வெற்றி படமாக இருந்தது.இவர் நடிகையாக அறிமுகமாகும் முன் இவர் மாடலாக பணியாற்றி யுள்ளார்.இவர் ஹிந்தி சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர்.இவர் ஹிந்தியில் பத்து படங்களுக்கு மேல் நடித்து அந்த படங்கள் அணைந்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே அமைந்தது.

இவர் ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.நடிகை பிரியங்கா அவர்கள் கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருக்கிறார்.இவர் கச்சேரி ஆரம்பம், கார்த்திகை, படம் பேசும் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என அணைத்து மொழி சினிமா துறைகளில் கால் தடம் பதித்துள்ளார்.அந்தமொழி சினிமா துறைகளில் பல ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.பிரியங்கா அவர்கள் 2016 ஆம் ஆண்டு பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆனா பின்பு இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.இவர் எந்த ஒரு நிகழ்சிக்கும் பங்கு பெறவில்லை.அண்மையில் இவர் ஒரு கால் பந்து லீகுக்கு வந்துள்ள இவரை கண்ட ரசிகர்கள் என்ன இப்படி ஆகிட்டாங்க என வாய் மேல் கை வைத்தார்கள்.

தற்போது நடிகை பிரியங்கா அவர்களது புகைப்படம் ஒன்று சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் இதனை கண்ட ரசிகர்கள் இவரா இது இவ்ளோ கு ண் டு ஆகிட்டாங்க என அந்த புகைப்படத்திற்கு கமெண்ட் களை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அவரது ரீசண்ட் புகைப்படங்கள் கீழே உள்ளது.

Follow us on Google News Click Here

Related articles

error: Content is protected !!