ட்ரம்ஸ் மேள இசைக்கு இளம்பெண் சேலையில் போட்ட செம டான்ஸ்

ட்ரம்ஸ் மேள இசைக்கு இளம்பெண் சேலையில் போட்ட செம டான்ஸ்

ட்ரம்ஸ் மேள இசைக்கு இளம்பெண் சேலையில் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இணைய வசதி எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் தற்போது எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலம் அடைந்தனர். அந்தவகையில் இளம்பெண் ஒருவர் சேலையில் டிரம்ஸ் இசைக்கு ஏற்றார்போல் நடனமாடி உள்ளார். அதனை வீடியோ பதிவு செய்து யாரோ ஒருவர் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் ட்ரம்ஸ் இசைக்கு ஏற்றார்போல் அந்தப் பெண் சிறப்பாக தனது நடனத் திறமையை வெளிக்காட்டினார். அந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் அந்த பெண்ணின் நடனத்தை பாராட்டி பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இங்கே

இதையும் பாருங்க:  எல்லாம் சில நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது... இருந்தாலும் அந்த RR பஸ் டிரைவரை பாராட்டியாக வேண்டும்..